Saturday, September 26, 2009

அது ஒரு அழகிய மழைக் காலம்...

அது ஒரு அழகிய மழைக் காலம்
அந்திவானம் கறுத்திருந்தது
மெல்லியதாய் மழை தூறல்
மெனியில் பட குடையை விரித்தேன்.
நகர பரபரப்பில் சிக்னலின் நடுவே
மழைக்கு ஏங்கிய நாட்கள் மனதில் வர.
வாழ்க்கையின் பரிமாணங்களை பார்க்கிறேன்.
மனதில் இருந்த மழலை மழையோடு கரைந்து விட்டதோ?

Friday, September 25, 2009

ennaiki en pirantha nal.. athunala ennaila irunthu elutha armbikuren..